யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அன்புமணி ராமதாஸ் பதவியை பறிக்க பா.ஜ.வலியுறுத்தல்
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 18:04 IST )
'எய்ம்ஸ்' ருத்துவமனை இயக்குனர் பதவியில் வேணுகோபாலை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையடுத்து , சுகாதாரத் துறை மைச்சர் பதவியிலிருந்து ன்புமணி ராமதாஸை நீக்க வேண்டும் என பா.ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஸ்மா ஸ்வராஜ், அன்புமணி ராமதாஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என தமது கட்சி விரும்புவதாகவும், அவ்வாறு அவர் ராஜினாமா செய்யாவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராமதாஸூக்கும் , பிரதமருக்கும் மற்றும் அவரது அரசுக்கும் ஏற்பட்ட தோல்வி என்று சுஸ்மா மேலும் கூறினார்.

தான் பெரியவர் என்ற தனது தனிப்பட்ட ஈகோவை திருப்திபடுத்தி செய்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தை ராமதாஸ் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் சுஸ்மா மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 20 பயணிகள் பலி
ராஜினாமா இல்லை : அன்பு மணி ராமதாஸ்
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது
ஜம்முவில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
எய்ம்ஸ் : வேணுகோபாலை மீண்டும் நியமிக்க உத்தரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace