யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
புதுடெல்லி (ஏஜென்சி), 8 மே 2008   ( 13:53 IST )
இந்து மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதாக கூறி, பல்வேறு இடங்களிலும் தொடரப்பட்ட வழக்குகளை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று அறிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் மாறுபட்ட கோணங்களைக் கொண்டுள்ளதாகவும், இதில் கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்து பெண்கடவுளை அவமதிக்கும் வகையில் ஓவியம் வரைந்ததால், இந்து மதத்தினரின் மனது புண்பட்டதாக ஹுசைனுக்கு எதிராக அளிக்கப்பட்ட மூன்று புகார்களின் அடிப்படையில், இதுதொடர்பான நடவடிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னதாக, இந்த புகார்கள் மீதான நடவடிக்கைகளை கோர்ட் நிறுத்திவைத்தது.

தமது சர்ச்சைக்குரிய ஓவியங்களுக்கு எதிர்ப்பு வலுக்கவே, தற்போது எம்.எஃப்.ஹுசைன் துபாயில் அடைக்கலம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது
ஜம்முவில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
எய்ம்ஸ் : வேணுகோபாலை மீண்டும் நியமிக்க உத்தரவு
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு கட்சி மிரட்டல்
சேது திட்டமே வேண்டாம்: சு. சுவாமி
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இல்லை: சோனியா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace