|
| கர்நாடகா தேர்தல்: பாதுகாப்புப் படையினர் பெங்களூர் வருகை |
| பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 13:37 IST ) | |
கர்நாடகா சட்டசபை தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில், பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 10ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வரும் 16ம் தேதி இரண்டாவது கட்டமாகவும், வரும் 22ம் தேதி 3வது கட்டமாகவும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
மாநிலத்தில் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 150 கம்பெனி பாரா மிலிட்டரி படையினர் பெங்களூரு வந்துள்ளனர். இன்று இரவு மேலும் 75 கம்பெனி படையினர் பெங்களூரு வரவுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|