|
| அசாம் சாலை விபத்து: திருமணக் கோஷ்டியினர் 10 பேர் பலி |
| திப்ருகார் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 13:05 IST ) | |
அசாமில் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திருமணக் கோஷ்டியினர் 10 பேர் பலியாகினர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.
அசாமில் லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள பாபாரி என்ற இடத்தில் இன்று அதிகாலை பஸ்சும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில், ஓர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த திருமணக் கோஷ்டியினர் 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 9 பேர் சம்பவ இடத்தில் பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த 20 பேர் லகிம்புர் மற்றும் ஹார்மோதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|