யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தேஷ்பாண்டே மறைவு : மாநிலங்களவை ஒத்திவைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008   ( 12:39 IST )
தேஷ்பாண்டே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினராக இருந்தவர் தேஷ்பாண்டே.பிரபல சமூக சேவகராகவும், காந்தியவாதியுமாக திகழ்ந்த தேஷ்பாண்டே, கடந்த 1 ம் தேதியன்று இயற்கை எய்தினார்.

இந்நிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும் , தேஷ்பாண்டே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேஷ்பாண்டே மறைவுக்கு அஞ்சலி : மக்களவை ஒத்தி வைப்பு
லோக்சபையில் தே.ஜ. கூட்டணி மவுன போர்
சபாநாயகர் நடவடிக்கை குறித்து தே.ஜ.கூ இன்று ஆலோசனை
'கிரிமீலேயர்' : லோக்சபையில் இன்று விவாதம்
இந்திய கிராம‌ங்களில் தீவிரமாக இயங்கும் ந‌க்சலை‌ட்டுகள்: யு.எஸ்.
புஷ் கருத்து 'கொடுமையான ஜோக்' : ஏ.கே.அந்தோணி சாடல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace