யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மாநிலங்களவையில் 5 வது நாளாக டி.ஆர். பாலு விவகாரம்
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 16:26 IST )
டி.ஆர். பாலு விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்கப்போவது எப்போது எனபது குறித்த உறுதியான பதில் தேவை என்று பா.ஜனதா மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இன்று வலியுறுத்தின.

மாநிலங்களவையில் இன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக மேற்கூறிய இருகட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின.

பூஜ்ய நேரம் இன்று தொடங்கியதும் இப்பிரச்சனையை முதலில் எழுப்பிய பா.ஜனதா துணை தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், இவ்விவகாரத்தில் அரசு தனது நிலையை தெரிவிக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உறுதியளித்திருநததை நினைவூட்டியதோடு, அரசு எப்போது தனது நிலையை அறிவிக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் வி.நாராயண சாமி, இன்னும் 2 நாட்களில் அரசு தனது பதிலை தெரிவிக்கும் என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நான் போராளி அல்ல : அருந்ததி ராய்
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ல‌‌‌‌ஷ்க‌ர் தீவிரவாத இயக்க தலைவன் சு‌ட்டு‌க் கொலை
கர்நாடக தேர்தல் ஏற்பாடு : தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் வெட்ககேடானது : பிரதமர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace