யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நான் போராளி அல்ல : அருந்ததி ராய்
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 15:36 IST )
தாம் ஓர் எழுத்தாளராக மட்டுமே அறியப்பட விரும்புவதாக, புக்கர் பரிசை வென்ற பெண் எழுத்தாளரான அருந்ததி ராய் கூறினார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தாம் ஓர் எழுத்தாளர் என்றும், எழுத்தாளராக மட்டுமே அறியப்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யாரும் தன்னை 'போராளி' என்று அழைக்கக்கூடாது என்ற அவர், தான் ஒரு போராளி அல்ல என்று திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக அவர் தனது 'தி ஷேப் ஆஃப் தி பீஸ்ட்' (காடுகளின் வடிவம்) என்ற புத்தகத்தை இன்று வெளியிட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ல‌‌‌‌ஷ்க‌ர் தீவிரவாத இயக்க தலைவன் சு‌ட்டு‌க் கொலை
கர்நாடக தேர்தல் ஏற்பாடு : தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் வெட்ககேடானது : பிரதமர்
ராமர் பாலம் : நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace