|
| லஷ்கர் தீவிரவாத இயக்க தலைவன் சுட்டுக் கொலை |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 13:56 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தோடாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தோடா மாவட்டம், மவுன்ட் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை ம்வேற்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைவன் அபுஹாசா சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனிடம் இருந்து ஒரு ஏ.கே. 56 மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|