|
| கர்நாடக தேர்தல் ஏற்பாடு : தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு |
| பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 13:47 IST ) | |
வருகிற மே 10 ம் தேதி தொடங்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு செய்ய உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10 ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் என். கோபாலசாமி, தேர்தல் கமிஷனர்கள் குரேசி, நவீன் சாவ்லா ஆகியோர் , கர்நாடக மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் , தேர்தல் பார்வையாளர்கள், மாநில மற்றும் துணை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|