|
| பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் வெட்ககேடானது : பிரதமர் |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008 ( 18:59 IST ) | |
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் வெட்ககேடானது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
' பெண் குழந்தையை பாதுகாப்போம் ' என்ற தலைப்பிலான தேசிய கூட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கிவைத்து உரையாற்றுகையில் இதனைக் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், கர்ப்பத்தில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் சோதனையை தடுக்கும் சட்டப் பிரிவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மனிதத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்ணை அவமதிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் எந்த ஒரு நாடு அல்லது சமூகம் அல்லது சமுதாயமும் தாங்களும் நாகரீக உலகத்தின் ஒரு அங்கம் என்று தலை நிமிர்ந்து கூறமுடியாது.
கடைசியாக எடுக்கப்ப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண்களின் விகிதம் குறைந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று மன்மோகன் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|