|
| ஹெலிகாப்டரில் கோளாறு: உயிர் தப்பினார் வசுந்தரா ராஜே |
| ஓம்காரேஸ்வர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008 ( 14:11 IST ) | |
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா பயணம் செய்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறால், ஹெலிகாப்டர் அவசரமாக வயலில் தரை இறக்கப்பட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்குள்ள கோவியில் சாமி கும்பிடுவதற்காக அவர் வந்தார்.
பின்னர், அவர் இச்சாபூர் என்ற இடத்திலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அருகேயுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறப்பட்டது. இதனால் அவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து, அவர் கார் மூலம் இச்சாபூருக்கு புறப்பட்டு சென்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|