|
| காஷ்மீரில் லஸ்கர் தீவிரவாதி சரண் |
| ஜம்மு (ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 ( 14:53 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஸ்கர் - இ - தொய்பா தீவிரவாதி ஒருவன் ராணுவத்திடம் சரணடந்தான்.
ரியஸி மாவட்டத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த ஹம்ஸா என்கிற ஷம்ஷீர் , ராணுவத்தினரிடம் நேற்று மாலை சரணடைந்ததாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தன்னிடம் இருந்த ஏ.கே. - 47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், பைனாகுலர் ஆகியவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அந்த தீவிரவாதி சரணடைந்ததாக அந்த அதிகாரி கூறினார்.
விசாரணைக்குப் பின்னர் அந்த தீவிரவாதி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்றும அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|