யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகா : இறுதிக் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு
பெங்களூரு(ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008   ( 12:36 IST )
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள இறுதிக் கட்ட தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10 ம் தேதி தொடங்கி மூன்றுக் கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.முதல் இரண்டுக் கட்ட தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், இன்று மூன்றாவது கட்டத் தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கையை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

அதன்படி மே 22 ம் தேதியன்று 69 தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது என்றும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 3 ம் தேதி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மே 5 ம் தேதி நடைபெறும்.வேட்புமனுவை வாபஸ் பெற மே 7 ம் தேதி கடைசி நாள் ஆகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க சகோதரி விருப்பம்
இரக்கமற்று இருக்காதீர்கள் : பிரதமருக்கு இடதுசாரி கண்டிப்பு
டி.ஆர். பாலு ராஜினாமா கோரி அமளி ; ராஜ்ய சபை ஒத்திவைப்பு
டி.ஆர்.பாலு பிரச்சனை : மாநிலங்களவை ஒத்திவைப்பு
விலைவாசி உயர்வை அரசியலாக்காதீர் : பிரதமர்
கலர் டிவி: காங்.குக்கு போட்டியாக பா.ஜ.வும் அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace