யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உ.பி. இடைத் தேர்தல் : மாயாவதி கட்சி முன்னிலை
லக்னோ(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 15:39 IST )
உத்தர பிரதேமாநிலத்தில் டைத் தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் முதலமைச்சர் மாயவாதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிதான் முன்னிலையில் உள்ளது.

உத்தரபிரதேசத்தின் பில்கிராம்( ஹரோடி மாவட்டம் ) , காலனியல்கஞ்ச்( கோண்டா )மற்றும் மோர்தாநகர்(காஸியாபாத் ) ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் , அஸாம்கர் மற்றும் காலிலாபாத் ஆகிய மக்களவை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 12 ம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

துவக்கம் முதலே 3 சட்டசபை மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களே அதிக வாக்குகளை பெற்று வந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி அனைத்து தொகுதிகளிலும் அவர்களே ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'மண்ணின் மைந்தர் வாதம்' ஏற்புடையதல்ல :சிவராஜ் பாட்டீல்
வதோதரா பஸ் விபத்தை விசாரிக்க மூவர் குழு நியமனம்
கர்நாடக தேர்தல் அறிவிக்கை இன்று வெளியீடு
குஜராத் : நர்மதா கால்வாயில் பஸ் கவிழ்ந்து 42 மாணவர்கள் பலி
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி : காங்கிரஸ் விளக்கம்
விலைவாசி உயர்வு : இரு அவைகளிலும் இன்று விவாதம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...