யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடக தேர்தல் அறிவிக்கை இன்று வெளியீடு
பெங்களூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 11:07 IST )
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முதல் கட்ட ட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

அடுத்த மாதம் 10 ம் தேதி துவங்கி மூன்று கட்டங்களாக கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

முதல் கட்டத் தேர்தல் , 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய வருகிற 23 ம் தேதி கடைசி தினமாகும்.அதற்கு மறு தினம் வேட்பு மனு மீது பரிசீலனை நடைபெறும்.வேட்பு மனுவை திரும்ப பெற ஏப்ரல் 26 ம் தேதி கடைசி நாளாகும்.

முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் கோலார், பெங்களூர் புறநகர், ராமன் நகர், மாண்டியா, ஹசன், குடகு, மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஜராத் : நர்மதா கால்வாயில் பஸ் கவிழ்ந்து 42 மாணவர்கள் பலி
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி : காங்கிரஸ் விளக்கம்
விலைவாசி உயர்வு : இரு அவைகளிலும் இன்று விவாதம்
கிரீமி லேயர் : சோனியாவிடம் திமுக மனு
தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பயனற்றது'
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...