யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பயனற்றது'
ஜெய்பூர்(ஏஜென்சி), 15 ஏப்ரல் 2008   ( 16:20 IST )
ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துவதில் எவ்வித யனும் இல்லை என பா.ஜனதா கட்சி கூறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று தமது கட்சியினரிடையே உரையாற்றுகையில் இதனைக் கூறிய பா.ஜனதா முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு , பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ராகுல் காந்தியை சில காங்கிரஸ் தலைவர்களும் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும் முன்னிறுத்துவதை கேலியாக குறிப்பிட்டார்.

" ராகுலை கொண்டு வந்தால் எல்லாமே சரியான நிலைக்கு வந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் ராகுலை முன்னிறுத்துவதால் என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என வெங்கையா நாயுடு மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத் தொடர் துவங்கியது
பார்லி. நாளை கூடுகிறது : அனல் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
ராகுல் காந்தி பிரதமராக அர்ஜூன் சிங் ஆதரவு
கோல்கத்தா - டாக்கா ரயில் சேவை தொடங்கியது
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...