யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஆந்திராவில் மழைக்கு 7 பேர் பலி
ஐதராபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 16:35 IST )
ஆந்திர பிரதேமாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன ழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் , மழை காரணமாக குர்னூல் மாவட்டத்தில் 5 பேரும் , ஐதராபாத் மற்றும் மகபூப் நகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தாக மாநில அமைச்சர் பிரகாஷ் ராவ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஷிவானி கொலை வழக்கு:ஷர்மாவுக்கு ஆயுள்
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை அரசிடம் தாக்கல்
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை இன்று அரசிடம் தாக்கல்
மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்
அணுசக்தி: பிரணாப் - புஷ் இன்று சந்திப்பு
மாற்று அணி அமைக்க சரியான தருணம்: இந்திய கம்யூ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...