யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை இன்று அரசிடம் தாக்கல்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 12:54 IST )
ஆறாவது சம்பள கமிஷன் , இன்று தனது றிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்கிறது.

நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இக்கமிஷன் , மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்குமாறு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த அறிக்கை, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.இக்கமிஷன் தெரிவித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய பரிசாக அமையும்.

ஆறாவது சம்பளக் கமிஷன் கடந்த 2006 ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்
அணுசக்தி: பிரணாப் - புஷ் இன்று சந்திப்பு
மாற்று அணி அமைக்க சரியான தருணம்: இந்திய கம்யூ.
ராஜ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு அமிதாப் பதில்
அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
சோனியாவுக்கு அத்வானி நேரில் ஹோலி வாழ்த்து
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...