யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணுசக்தி: பிரணாப் - புஷ் இன்று சந்திப்பு
வாஷிங்டன் / புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 09:32 IST )
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அதிபர் புஷ்சை இன்று சந்தித்து பேசுகிறார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ்சை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அதை தொடர்ந்து, வெள்ளைமாளிகைக்கு சென்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லே மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து பாதுகாப்பு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார் பிரணாப்.

இதன் பின்னர், அதிபர் புஷ்சையும் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்றும்படி அமெரிக்கா கெடு விதித்துள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி மற்றும் புஷ் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாற்று அணி அமைக்க சரியான தருணம்: இந்திய கம்யூ.
ராஜ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு அமிதாப் பதில்
அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
சோனியாவுக்கு அத்வானி நேரில் ஹோலி வாழ்த்து
மன்மோகன் கொண்டாடும் 'அமைதி' ஹோலி
ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...