யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மாற்று அணி அமைக்க சரியான தருணம்: இந்திய கம்யூ.
ஹைதராபாத் (ஏஜென்சி), 24 மார்ச் 2008   ( 08:56 IST )
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி அமைப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு ஹைதாராபாத்தில் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசியதாவது:

தேசிய அளவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இதுவே சரியாண தருணம். இடதுசாரிகள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமே இதை செயல்படுத்த முடியும்.

குறைந்தபட்ச செயல் திட்டத்திலிருந்து மத்திய அரசு விலகி சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்காவுடனான எந்த ஒரு ராணுவ த்துழைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.

விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி: பிரணாப் - புஷ் இன்று சந்திப்பு
ராஜ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு அமிதாப் பதில்
அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
சோனியாவுக்கு அத்வானி நேரில் ஹோலி வாழ்த்து
மன்மோகன் கொண்டாடும் 'அமைதி' ஹோலி
ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...