|
| ராஜ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு அமிதாப் பதில் |
| மும்பை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2008 ( 15:32 IST ) | |
சினிமாவில் நடித்து புகழ் பெற காரணமாக இருந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தை விட உத்தர பிரதேச மாநிலத்திற்குதான் தாம் அதிகமாக உதவியுள்ளதாக ராஜ் தாக்கரே கூறிய குற்றச்சாட்டிற்கு நடிகர் அமிதாப் பச்சன் முதன் முறையாக பதிலளித்துள்ளார்.
மும்பையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமிதாப் , நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தம்மை பற்றி கூறிய குற்றச்சாட்டு மனம்போன போக்கில் கூறிய பொத்தம் பொதுவானது என்றும் , அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவரது குற்றச்சாட்டு கவனம் பெறத்தக்க அருகதை இல்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சுதந்திரமான நாடு.அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது.ஆனால் இந்த மண்ணின் சட்டமும், அரசியல் சாசனமும் எல்லாவற்றையும் விட மேலானது என அந்த பேட்டியில் அமிதாப் மேலும் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|