யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
' இடதுசாரி ஆதரவு வாபஸ் ஆனாலும் ஐமுகூ அரசு கவிழாது '
புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 15 மார்ச் 2008   ( 11:57 IST )
இந்தியா - அமெரிக்கா இடையையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் தங்களது தரவை வாபஸ் பெற்றாலும், மத்தியில் ஆட்சியில் உள்ள முகூ அரசு கவிழாது என ந்திய ம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் வெளியிலிருந்து ஆதரிக்கும் மற்றவர்கள் அரசை கவிழ்க்க மாட்டார்கள் என்றார்.

ஐமுகூ அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா அல்லது பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்குமா எனக் கேட்டபோது , அதற்கு நேரடியாக பதிலளிப்பதை பரதன் தவிர்த்துவிட்டார்.

அதே சமயம் ஐமுகூ அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தால் அவை கலைக்கப்படலாம் என தாம் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜ்நாத் சிங் விமானத்தில் கோளாறு ; அவசரமாக தரையிறக்கம்
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை : மன்மோகன்
நந்திகிராம் கலவரம் குறித்து கருத்து : அமெரிக்காவுக்கு கண்டனம்
' வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தயாரிக்கும் திட்டம் இல்லை '
சோனியாவுக்கு பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...