யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜ்நாத் சிங் விமானத்தில் கோளாறு ; அவசரமாக தரையிறக்கம்
போபால் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 மார்ச் 2008   ( 11:15 IST )
பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக , அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்திலிருந்து சாகர் செல்லும் விமானத்தில் ராஜ்நாத் சிங் மற்றும் இதர பயணிகள் அமர்ந்திருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே , விமானத்தின் சக்கரங்கள் திறக்காமல் இருப்பதாக விமானிக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அந்த விமானத்தை போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் விமான அவசரமாக தரையிறக்கினார்.

விமானம் தரை இறக்கப்பட்ட பின்னரே விமான சக்கரம் திறப்பதில் கோளாறு ஏதுமில்லை என்பதும் , அதனைக் காட்டும் இண்டிகேட்டர்தான் சரியாக வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

இத்தகவலை போபால் போலீஸ் ஐஜி ஷைலேந்திர ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை : மன்மோகன்
நந்திகிராம் கலவரம் குறித்து கருத்து : அமெரிக்காவுக்கு கண்டனம்
' வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தயாரிக்கும் திட்டம் இல்லை '
சோனியாவுக்கு பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார்
புதுச்சேரி பட்ஜெட் தொடர் மார். 27 ல் துவக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...