யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை : மன்மோகன்
வாரணாசி (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 மார்ச் 2008   ( 08:43 IST )
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மக்களவைக்கான தேர்தல் உரிய நேரத்தில்தான் நடக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும், 2008-09-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கேட்டபோது, அவை திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்று மன்மோகன் பதிலளித்தார்.

முன்னதாக, காசி விஸ்வநாத கோயிலில் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் இருவரும் வழிபாடு நடத்தினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நந்திகிராம் கலவரம் குறித்து கருத்து : அமெரிக்காவுக்கு கண்டனம்
' வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தயாரிக்கும் திட்டம் இல்லை '
சோனியாவுக்கு பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார்
புதுச்சேரி பட்ஜெட் தொடர் மார். 27 ல் துவக்கம்
சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...