யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
' வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தயாரிக்கும் திட்டம் இல்லை '
புதுடெல்லி (ஏஜென்சி), 14 மார்ச் 2008   ( 16:21 IST )
வேளாண் துறைக்கு னியாக பட்ஜெட் தயாரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பிய சிவசேனா உறுப்பினர் மனோகர் ஜோஷி , ரயில்வே துறை போன்று வேளாண் துறைக்கும் தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் ஷரத்பவார் , அதுபோன்று தனி பட்ஜெட் தயாரிக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்றார்.

வேளாண் துறை நீர்ப்பாசனம், உரம் , கிராமப்புற வளர்ச்சி, நிதித் துறை, கூட்டுறவு மற்றும் மின்சாரத் துறை போன்ற பல துறைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் தனி பட்ஜெட்டுக்கு சாத்தியம் இல்லை என அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சோனியாவுக்கு பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார்
புதுச்சேரி பட்ஜெட் தொடர் மார். 27 ல் துவக்கம்
சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
காங். தலைவராக 10 ஆண்டுகள் : சோனியா புதிய சாதனை
புது‌‌ச்சே‌ரி புதிய கவர்னர்: போபிந்தர் சிங் நாளை பொறுப்பேற்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...