யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோனியாவுக்கு பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008   ( 15:13 IST )
காங்கிரஸ் ட்சித் தலைவர் பதவியை ஏற்று இன்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி அடைவதையொட்டி சோனியா காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் நேரில் வாழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சியின் 122 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவியில் ஒருவர், அதுவும் பெண் தலைவர் 10 ஆண்டு காலம் இதுவரை இருந்ததே இல்லை.ஆனால் சோனியா அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதனையொட்டி. பிரதமர் மன்மோகன் சிங் இன்று முதல் நபராக சோனியாவின் ஜன்பத் இல்லத்திற்கு சென்று அவருக்கு சால்வை அளித்து வாழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து சோனியாவின் மகனும் , கட்சியின் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதவிர, சோனியா வீட்டு முன்னர் கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் இந்த நிகழ்ச்சியை கொண்டாடினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார்
புதுச்சேரி பட்ஜெட் தொடர் மார். 27 ல் துவக்கம்
சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
காங். தலைவராக 10 ஆண்டுகள் : சோனியா புதிய சாதனை
புது‌‌ச்சே‌ரி புதிய கவர்னர்: போபிந்தர் சிங் நாளை பொறுப்பேற்பு
டெல்லி : 10 வயது சிறுவன் எரித்துக் கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...