|
| பட்ஜெட் விவாதத்திற்கு சிதம்பரம் இன்று பதிலளிக்கிறார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008 ( 13:55 IST ) | |
2008 - 09 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று பதிலளித்துப் பேசுகிறார்.
லோக்சபையில் இன்று இது தொடர்பாக விளக்கம் கோரிய பா.ஜனதா துணை தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு நிதியமைச்சர் எப்போது பதிலளித்து பேசுகிறார் என்பதை தெரிவித்தால் , தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருப்பதற்கு வசதியாக இருக்கும் என்று கூறினார்.
இதனையடுத்து அவைத் தலைவரும் , வெளியுறவுத் துறை அமைச்சருமான பிரணாப் முகர்ஜி எழுந்து , மாலை 4.30 மணியளவில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு நிதியமைச்சர் பதிலளிக்கலாம் என யோசனை தெரிவித்தார்.
இதற்கு அவையில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து , மேற்கூறிய நேரத்தில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலளிப்பார் என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|