யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புதுச்சேரி பட்ஜெட் தொடர் மார். 27 ல் துவக்கம்
புதுச்சேரி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008   ( 13:39 IST )
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 27 ம் தேதி முதல் தொடங்கலாம் என அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியின் புதிய கவர்னராக போபிந்தர் சிங் நாளை பதவியேற்க உள்ள நிலையில் , பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள், கவர்னர் உரையாற்றுவார்.இதில் புதுவை அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
காங். தலைவராக 10 ஆண்டுகள் : சோனியா புதிய சாதனை
புது‌‌ச்சே‌ரி புதிய கவர்னர்: போபிந்தர் சிங் நாளை பொறுப்பேற்பு
டெல்லி : 10 வயது சிறுவன் எரித்துக் கொலை
விமான ‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் வாப‌ஸ்
இந்திய கடற்படை தலைமை தளபதி ரஷ்யா பயணம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...