|
| சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008 ( 13:08 IST ) | |
கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டமனு தொடர்பாக பதிலளிக்கும்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஷஷி நாத் ஷா கொலை வழக்கில் சிபுசோரானுக்கு ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சிபு சோரனை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில் , இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் , இது குறித்து பதிலளிக்குமாறு சிபு சோரனுக்கும் , மத்திய புலனாய்வு கழகமான சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|