யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புது‌‌ச்சே‌ரி புதிய கவர்னர்: போபிந்தர் சிங் நாளை பொறுப்பேற்பு
புதுவை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008   ( 12:28 IST )
புது‌ச்சே‌ரி மாநிலத்தின் புதிய கவர்னராக போபிந்தர் சிங் நாளை பொறுப்பேற்கிறார்.

புதுச்சேரி கவர்னராக இருந்தவர் முகு‌த்மி‌தி. இவர் ராஜ்யசபை தேர்தலில், அவரது சொந்த மாநிலமான அருணாச்சல் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து, தற்போது அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் கவர்னராக இருக்கும் போபிந்தர் சிங்கிடம், கூடுதலாக புதுவை மாநில கவர்னர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையேற்று, போபிந்தர் சிங் நாளை புதுவை மாநிலத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்கவுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி : 10 வயது சிறுவன் எரித்துக் கொலை
விமான ‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் வாப‌ஸ்
இந்திய கடற்படை தலைமை தளபதி ரஷ்யா பயணம்
விமான ‌நிலைய ஊ‌‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் 2 வது நாளாக நீடிப்பு
உ.பி. யில் தலித் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை
புதுச்சேரி கவர்னர் ராஜினாமா ஏற்பு !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...