யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன் இந்தியா வந்தார்
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2008   ( 17:33 IST )
இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ன்று இந்தியா வந்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் மேம்படுத்துவது , தட்ப வெப்ப நிலை மாற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அமசங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் பிரவுன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

பிரவுனின் இந்த ஒன்றரை நாள் பயணத்தில் பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்த பேச்சுவார்த்தை முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

பிரதமரை தவிர ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
3 வது அணியை மா.கம்யூ. அமைக்கும் : காரத் அறிவிப்பு
கோவா அரசியல் நெருக்கடி தீர்ந்தது ; அமைச்சரவையில் மாற்றம்
பறவைக் காய்ச்சல் :மே.வங்க அரசு மீது மத்திய அரசு அதிருப்தி
என்டிடிவி அலுவலகம் மீது தாக்குதல் : காங். கண்டனம்
ஜம்மு - ஸ்ரீநகர் சாலை போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு
என்டிடிவி அலுவலகம் மீது தாக்குதல் : இருவர் காயம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace