யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உ.பி.: பள்ளியில் மாணவன் சுட்டுக்கொலை
சாத்னா (ஏஜென்சி), 3 ஜனவரி 2008   ( 18:19 IST )
த்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு மாணவனை சக மாணவனே சுட்டுக்கொன்றை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11ம் தேதி டெல்லி, குர்காவ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8 வகுப்பு மாணவன் ஒருவனை சக மாணவர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. சாத்னா மாவட்டத்திலுள்ள சோர்பானி கிராமத்திலுள்ள அரசு பள்ளியில், 8 வகுப்பு மாணவன் ஒருவன் இன்று பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதே பள்ளியில் படித்துவரும் மற்றொரு மாணவனே, இந்த கொலையை செய்துள்ளான். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். எனினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் 11ம் தேதி டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாகவே 2வது சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து
விஜயவாடா கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 5 பேர் பலி
ஈவ்-டீசிங் : லாலு மகன்களுக்கு அடி - உதை
நாகாலாந்தில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அரசு பரிந்துரை
2007ல் 53,444 எஸ்சி, எஸ்டியினருக்கு பணி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace