|
| மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து |
| மும்பை (ஏஜென்சி), 3 ஜனவரி 2008 ( 11:53 IST ) | |
மும்பையிலுள்ள வணிக வளாக மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புறநகர்ப் பகுதியான மரோலில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பரவிய தீயால், இழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
கட்டடத்தில் தீ பரவிய தகவலை அறிந்த தீயணைப்பு படையினர், 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 தண்ணீர் லாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|