|
| பாக்.கில் அமைதி: ஏ.கே.அந்தோணி விருப்பம் |
| திருவனந்தபுரம் (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 22:41 IST ) | |
பாகிஸ்தானில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியா- பாகிஸ்தான் இடையே பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, பாகிஸ்தானில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்.
எனினும், பாகிஸ்தான் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் எந்தக் கருத்தையும் கூற இயலாது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
சமூகத்தில் நக்சலிசம் ஒழிய ஆதிவாசிகள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினரை நல்ல நிலைக்கு கொண்டுவருவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|