யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புது‌ச்சே‌ரி ச‌ட்டசபை நாளை கூடு‌கிறது
புதுச்சேரி (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008   ( 17:41 IST )
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது.

புதுச்சேரியில் அவசரச் சட்டத்தின் வாயிலாக மதிப்புக் கூடுதல் வரிவதிப்பு அமல் செய்யப்பட்டது. பின்னர்,அதற்கான மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இப்போது இந்த மசோதாவில் சில பொருள்களுக்கு வரிவிலக்கு, சில பொருள்களுக்கு வரிகுறைப்பு செய்யும் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அ‌கில இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ‌நாராயணசா‌மி,புதுச்சேரி முத‌ல்வ‌ர் ர‌ங்கச‌ா‌மி ‌மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருந்தார்.

இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் மீண்டும் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. இத்தகைய சூழ்நிலைக்கிடைக்கிடையே, புதுச்சேரி சட்டசபை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மே.வ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் தலைவர் சு‌ட்டு‌க்கொ‌லை
குஜராத் புதிய அமைச்சர்கள் 4 ம் தேதி பதவியேற்பு
ஹ‌ஜ் பயண‌த்‌தி‌ன் போது 227 இ‌‌ந்‌‌திய‌ர்க‌ள் ப‌லி
குஜரா‌த்‌தி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்
மருத்துவமனையிலிருந்து சோனியா இன்று வீடு திரும்புகிறார்
ஒ‌ரிஸா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் : போ‌லீ‌ஸ்கார‌ர் ப‌லி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace