|
| வாஹா எல்லை பெயர் மாறியது |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007 ( 16:51 IST ) | |
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வாஹா எல்லை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பிரிக்கும் எல்லை வாஹா. இது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தின் பெயர்.
இந்த பெயரை மாற்றிவிட்டு, இந்திய எல்லையில் உள்ள அட்டாரி கிராமத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதை ஏற்று, வாஹா எல்லை தற்போது அட்டாரி எல்லை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'இனி, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை அட்டாரி எல்லை என்று அழைக்கலாம்' என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|