யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சேலம் கோட்டம்: அச்சுதானந்தன்-பிரதமர் இன்று சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007   ( 15:09 IST )
சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார்.

சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துகிறது. இதுதொடர்பாக இருமாநில முதல்வர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும்படி ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கேரள எம்பிக்கள் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சேலம் கோட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, சேலம் ரயில்வே கோட்டம் துவக்கவிழா வரும் 14ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று ரயில்வே அமைச்சர் லாலுவை சந்தித்து பேசினார். இன்று மாலை அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேசுகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டேங்கர் லாரி ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை: அச்சுதானந்தன்
அலட்சியம் வேண்டாம் :அரசுக்கு பரதன் எச்சரிக்கை
மணிப்பூரில் வெள்ளப்பெருக்கு ; மீட்புப் பணிகள் தீவிரம்
பெண் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் : பிரதிபா வலியுறுத்தல்
ராஜஸ்தான் லாரி விபத்து : பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace