|
| 'எய்ம்ஸ்சில் சுகாதாரத்துறை அமைச்சர் தலையீடு இல்லை' |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 10:04 IST ) | |
டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனை நிர்வாகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் நேரடியான தலையீடு இல்லை என பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. அமர்சிங் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வறிக்கை, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எய்ம்ஸ் நிர்வாகத்தில் அமைச்சர் அன்புமணியின் நேரடியான தலையீடுகள் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த ஒராண்டுக்கும் மேலாக அமைச்சர் அன்புமணிக்கும், எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் வேணுகோபாலுக்கும் இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில், எய்ம்ஸ் நிர்வாகத்தில் அமைச்சரின் தலையீடு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|