யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயரும்?
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007   ( 22:34 IST )
பெட்ரோல் ற்றும் டீசல் ஆகியவற்றின் விலை விரைவில் உயரும் என்று கூறப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இதனால், பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி கோரியுள்ளது.

இதனால் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படும் என தெரிகிறது.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படலாம் என பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாகிவிடக்கூடாது இந்தியா'
தொழிலதிபர் அலிஸ்டருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
அணுசக்தி ஒப்பந்தத்தால் அமளி:பார்லி., ஒத்திவைப்பு
பார்லி.: இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைப்பு
ஓட்டெடுப்பின்றி விவாதம்: பா.ஜ., எதிர்ப்பு
புக்கர் பரிசு : பரிந்துரைப் பட்டியலில் இந்திய எழுத்தாளர்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace