|
| 'அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாகிவிடக்கூடாது இந்தியா' |
| விஜயவாடா(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007 ( 19:07 IST ) | |
அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாகிவிடக்கூடாது என்றுதான் மத்திய அரசை தாங்கள் எச்சரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் இன்று இது தொடர்பாக பேசிய அவர், அணுசக்தி ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான கருத்துக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என கூறினார்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இடதுசாரிகள் மேற்கொண்டுள்ள பிரச்சாரப் பயணம் இன்று விஜயவாடா வந்தது.
அந்த பயணத்தில் கலந்துகொண்ட காரத், அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது மேற்கண்டவாறு பேசிய அவர், இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவது என்பதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|