யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணுசக்தி ஒப்பந்தத்தால் அமளி:பார்லி., ஒத்திவைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007   ( 13:16 IST )
ந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி பா.ஜ.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டன.

மக்களவை இன்று கூடியதும், முன்னாள் உறுப்பினர் தர்கேஸ்வரி சின்காவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து பா.ஜ., தலைவர் மல்ஹோத்ரா எழுந்து நின்று, கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஓட்டெடுப்பு குறித்து விவாதிக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து மற்ற தே.ஜ.,கூட்டணி உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, கேள்வி நேரத்தை நடத்தவிடுமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதனை யாரும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. தே.ஜ.,கூட்டணியினரும்,பா.ஜ., கட்சியினரும் மீண்டும் அதே பிரச்சனையைக் கிளப்ப பிற்பகல் இரண்டு மணிவரை சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.

இதே பிரச்சனை காரணமாக மாநிலங்களவையும் இரண்டு மணி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பார்லி.: இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைப்பு
ஓட்டெடுப்பின்றி விவாதம்: பா.ஜ., எதிர்ப்பு
புக்கர் பரிசு : பரிந்துரைப் பட்டியலில் இந்திய எழுத்தாளர்
மும்பை குண்டுவெடிப்பு:மேமன் குடும்பத்தினருக்கு ஜாமீன்
123 ஒப்பந்தம்: பா.ஜ.,வுக்கு காரத் அழைப்பு
ஜனார்த்தன ரெட்டியை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace