|
| ஓட்டெடுப்பின்றி விவாதம்: பா.ஜ., எதிர்ப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007 ( 12:27 IST ) | |
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், என பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டம் அத்வானி தலைமையில் டெல்லியில் நடந்தது.கூட்டத்திற்குப் பின் கட்சியின் மூத்த தலைவர் மல்ஹோத்ராம, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை பொறுத்த வரையில், எங்களது நேற்றைய நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
இது குறித்து இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி விவாதிக்க வேண்டும். ஓட்டெடுப்பின்றி விவாதிக்க அனுமதிக்க மாட்டோம்.
இதனை அரசு நிறைவேற்றாவிட்டால், நேற்று போலவே இன்றும் அவை நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும்.
இவ்வாறு மல்ஹோத்ரா கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|