|
| 123 ஒப்பந்தம்: பா.ஜ.,வுக்கு காரத் அழைப்பு |
| அங்கோல்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007 ( 11:43 IST ) | |
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது, என வலியுறுத்த எங்களோடு சேர்ந்து குரல் கொடுங்கள் என பாரதிய ஜனதாவுக்கு, பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய - அமெரிக்க கப்பற்படை கூட்டுப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காரத் தலைமையில் பிரச்சாரப் பயணம் நடந்து வருகிறது.
பயணத்தின் இடையே, ஆந்திராவில் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த காரத் கூறியதாவது:
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பது என்ற முடிவுக்குப் பின்னர் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது என்பதற்கு இடமே இல்லை. பாராளுமன்றத்திலும இந்த திட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை. இது பா.ஜ., அரசியல் ரீதியாக எழுப்பும் கேள்வி.
அணு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என நாம் அனைவரும் சேர்ந்து அரசுக்கு எடுத்துச் சொல்லலாம்.
இந்த நிலையை பா.ஜ., ஏன் எடுக்கவில்லை என எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு காரத் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|