யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஸ்ரீநகர்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007   ( 12:22 IST )
கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நட்னி குகைப் பகுதியில் நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால்,அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

இதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள், செய்வதறியாது ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்று மா.கம்யூ.,பொலிட் பீரோ கூட்டம்
அரசுக்கு ஆதரவு இல்லை : பரதன்
'இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை பாதிக்கப்படாது'
மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace