|
| பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007 ( 12:12 IST ) | |
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியதுமே, எதிர்க்கட்சிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்பின.
இந்த ஒப்பந்தம் தொடர்பான பிரதமரின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை, என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.
இதனால்,இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக குவாட்ரோச்சி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|