|
| அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 15 ஆகஸ்டு 2007 ( 16:41 IST ) | |
நாட்டின் 60-வது சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
அம்மாநிலத்தின் துப்ரி மற்றும் போங்கைகோவன் ஆகிய மாவட்டங்களில் 4 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில், இருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சிப்ஸ்நகரில் உள்ள வனப்பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தபோதிலும், அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அம்மாநிலத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|