யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியாவில் விமான விபத்து: பலர் பலி?
ஜகார்த்தா (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 11:06 IST )
இந்தோனேஷிய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 112 பேரில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பாக இந்தோனேஷிய விமானப் படையின் பேச்சாளர் பம்பாங் சுலிஸ்டியோ பேசுகையில், விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் விமானம், 112 பயணிகளுடன் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜாவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே விபத்திற்கு உள்ளானதாகக் கூறினார்.

வயல்வெளியில் விழுந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்பாக காப்லக் கிராமத்தின் 4 வீடுகளை அந்த விமானம் சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 12க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் பம்பாங் கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: யு.எஸ். வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. ‘இரட்டை வேடம்’: பென்டகன்
இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை : ராஜபக்சே
ஸ்வாட் மக்கள் அவதி: பாக். ராணுவம், தாலிபான்களுக்கு கண்டனம்
பாதுகாப்பு வளையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன ?
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...