யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா
கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 16:33 IST )
தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக லங்கைப் படைகள் வென்றுவிட்டதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது என்று கூறியுள்ள சரத் பொன்சேகா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

இதேபோல், பிரபாகரனும், அவருடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் கொல்லப்பட்டதாக வெளியிட்ட செய்தியும் இலங்கை ராணுவ இணையத் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், போரில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக இலங்கை ராணுவத்தின் இணையத் தளம் கூறியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரபாகரனை கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்: செ.பத்மநாதன்
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்
இன அழிப்பின் இறுதிக்கட்டம் : இலங்கை ராணுவம் வெறி தாக்குதல்
150 விடுதலைப்புலிகள் பலி: பிரபாகரன் கதி என்ன?
சிறிலங்க படையினர் குண்டு மழை: மரண பூமியாக மாறிய முள்ளிவாய்க்கால்
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...