|
| சிவசங்கர் மேனன் இலங்கைக்கு பயணம் |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 12:14 IST ) | |
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இந்த வாரம் கொழும்புக்கு வரவிருப்பதாக, இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகர் பசில் ராஜபக்சேவை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில், வரும் 16 அல்லது 17 ஆம் தேதிகளில் சிவசங்கர் மேனன் தலைமையில் இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கொழும்புக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங் இருப்பார் என்றும், புலிகள் - ராணுவத்திற்கு இடையே நடக்கும் போரில் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, இலங்கை அரசுடன் அவர்கள் விவாதிப்பார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து மத்திய அரசு தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|