|
| புலிகளின் பயிற்சி முகாமை பிடித்தது சிங்கள ராணுவம் |
| கொழும்பு(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009 ( 17:31 IST ) | |
முல்லைத்தீவுக்கு அருகே முல்லியவளை கிராமத்தில் உள்ள விடுதலிப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை சிங்கள ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பதுங்கு குழிகளும், ஆடிட்டோரியம் ஒன்றும் இருந்ததாகவும், அதே சமயம் பயிற்சி முகாமை கைப்பற்ற நடந்த சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக முல்லைத்தீவு முல்லியவளையிலிருந்து ஆறரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேப்பபுலரு என்ற இடத்தில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை பிடித்து விட்டதாக சிங்கள ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த ரன்வே, 2000 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளதாக ராணுவம் மேலும் தெரிவித்திருந்தது.இதனுடன் சேர்த்து புலிகளின் நான்கு விமான ஓடு தளம் பிடிபட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|